தன்வந்திரி மந்திரம் (Dhanvantri Mantra)
ஓம் நமோ பகவதே வாசுதேவாய !
தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய நாசநாய !
த்ரைலோக்ய நாதாய !
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம !!
ஹயக்ரீவர் மூல மந்திரம்
Hayagreeva Moola Mantra
உக்தீக ப்ரண வோத்கீத !
ஸர்வ வாகீச்வரேச்வர !
ஸர்வ வேத மயோச்ந்த்ய !
ஸர்வம் போதய போதய !
மேற்கண்ட தியான மூல மந்திரங்களை ஜெபம் செய்து வழிபாடு செய்து வர கல்வி, கேள்விகளில் வல்லவனாகி பெயர், புகழ் அடையலாம்.