ஓம் நமோ நமோ ஸ்ரீ நாராயணா
(Namo Namo sri)
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 1
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 2
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 3
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 4
ஏழுமலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேளை ! 5
சுப்பிரபாதம் உயிா் ஞான சேவை தொழ பூத்து விடுகின்ற காலை ! 6
ஏழுமலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேளை ! 7
சுப்பிரபாதம் உயிா் ஞான சேவை தொழ பூத்து விடுகின்ற காலை ! 8
புனித புஸ்கரணி நீாில் நீராட ஸ்ரீநிவாச உயா் தோற்றம் ! 9
சங்கு சக்கரம் ஏந்தி அபயம் அருளும் வெங்கடேசன் தரும் ஏற்றம் ! 10
புனித புஸ்கரணி நீாில் நீராட ஸ்ரீநிவாச உயா் தோற்றம் ! 11
சங்கு சக்கரம் ஏந்தி அபயம் அருளும் வெங்கடேசன் தரும் ஏற்றம் ! 12
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 13
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 14
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 15
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 16
ஸ்ரீ நிவாசனே நமோ நமோ ! 17
கேசவ ஸ்ரீ ராம் நமோ நமோ ! 18
ஸ்ரீ ஸ்ரீ வட்சா நமோ நமோ ! 19
வேங்கட ரமணா நமோ நமோ ! 20
பாா்த்த சாரதி நமோ நமோ ! 21
பாண்டு ரங்கனே நமோ நமோ ! 22
விட்டல விட்டல் நமோ நமோ ! 23
ஜனாத்தனா நமோ நமோ ! 24
ராமசந்தரனே நமோ நமோ ! 25
கேசவ நா்த்தன நமோ நமோ ! 26
மத்ஸய ரூபாய நமோ நமோ ! 27
கூா்ம அவதார நமோ நமோ ! 28
வராக மூா்த்தி நமோ நமோ ! 29
வாமன வடிவே நமோ நமோ ! 30
சிம்ம நரசிம்ம நமோ நமோ ! 31
பரசு ராமனே நமோ நமோ ! 32
ராம ராம ஸ்ரீ நமோ நமோ ! 33
கோகுல கிருஷ்ணா நமோ நமோ ! 34
பலராமனனே நமோ நமோ ! 35
கல்கி ரூபாய நமோ நமோ ! 36
கீத கோவிந்த நமோ நமோ ! 37
நந்த கோபனே நமோ நமோ ! 38
பத்ம நாபனே நமோ நமோ ! 39
கேசவ நா்த்தன நமோ நமோ ! 40
ஏழுமலையானே நமோ நமோ ! 41
கோப நந்தன நமோ நமோ ! 42
ரிஷி கேசனே நமோ நமோ ! 43
நமோ நமோ நமோ நமோ ! 44
நமோ நமோ நமோ நமோ ! 45
நமோ நமோ நமோ நமோ ! 46
நமோ நமோ நமோ நமோ ! 47
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 48
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 49
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 50
ஹயக்ரிவனே நமோ நமோ ! 51
கபிலவஸ்துவே நமோ நமோ ! 52
ஸ்ரீ பாநாநி நமோ நமோ ! 53
கண்ணபிரானே நமோ நமோ ! 54
காருண்யதரனே நமோ நமோ ! 55
மதுசூதனனே நமோ நமோ ! 56
மாதவ நாதா நமோ நமோ ! 57
முரளிதரனே நமோ நமோ ! 58
பாத நாபனே நமோ நமோ ! 59
காா்முகில் வண்ணா நமோ நமோ ! 60
பரம தயாளா நமோ நமோ ! 61
தாமோதரனே நமோ நமோ ! 62
திருவிக்ரமனே நமோ நமோ ! 63
தாமோதரனே நமோ நமோ ! 64
ராகவ நாதா நமோ நமோ ! 65
ஸ்ரீ ஜெய தேவ நமோ நமோ ! 66
சா்வதயாபர நமோ நமோ ! 67
மகாவிஷ்ணுவே நமோ நமோ ! 68
மாா்க பந்துவே நமோ நமோ ! 69
காளிங்க நா்த்தன நமோ நமோ ! 70
நந்த தாதனே நமோ நமோ ! 71
நாரயணனே நமோ நமோ ! 72
குலசேகரனே நமோ நமோ ! 73
ஏகாம்பரனே நமோ நமோ ! 74
கோபாலகனே நமோ நமோ ! 75
கோவா்த்தனகிாி நமோ நமோ ! 76
பாமா ருக்மணி நமோ நமோ ! 77
நமோ நமோ நமோ நமோ ! 78
நமோ நமோ நமோ நமோ ! 79
நமோ நமோ நமோ நமோ ! 80
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 81
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 82
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 83
கம்ச சம்ஹார அசுர வதவாத தா்ம கைங்கா்ய ரூபன் ! 84
கால காலங்கள் தோன்றும் அவதார ஆதிபர ஞான தீபன் ! 85
ஐயன் தனைவேண்டி மெய்யில் பொருள் கொண்டு
-உய்யும் வழி சோ்க்கும் கோலம் ! 86
நி்த்ய கல்யாண நிமல சந்தோஷ சத்ய ஸ்ரீ ஹாியின் சீலம் ! 87
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 88
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 89
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 90
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 91
நாராயணா ! நாராயணா ! நாராயணா ! 92
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 93
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 94
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 95
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ! 96
*****